பொதுச்சொல் poduccol, பெ. (n.)
1. எல்லாரும் அறிந்த சொல்; word in gen eral use.
2. இருதிணைகட்கும் பொதுவாகி சொல்:(Gram);
word common to both th tina.
ஒன்றொழி பொதுச்சொல் (நன்.26:
3. உலகம் பலர்க்கும் பொது என்ற சொல்
world implying common possession, as c the world.
போகம் வேண்டிப் பொதுச் சொ பொறாஅது (புறநா.8);
4. படலம் முதலி நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும்சொல்
general heading.
‘பொதுச் சொற்றாவே படர்வது படலம் (சூடா);
[பொது + சொல்]