பொதுச்சொத்து poduccoddu, பெ.(n.)
1. பொது நன்மை, வேளாண்மைக்கு தகுதியின்மை முதலிய காரணங்களினா தீர்வை குறிக்கப்படாமலும், பயிரிடாமலு விடப்பட்ட நிலம்; and exempt from assess ment, either because it is set aside for communal purposes or because it is uncultivabl (MNAD-ā rõg);
2. பொட்டல்காட; dry land.
‘அந்திக்கடைப் பொட்டல்’ ‘பூமி சி. பொட்டலற்.” (தாயு.எந்நாட்1242);
3. பலருக்கு பொதுவான இடம்; common property.
புறம்போக்கு – வரண்ட வெற்று நிலம்.
[பொது + சொத்து]