பொதுச்செலவு

பொதுச்செலவு poduccelavu, பெ. (n.)

   1. காவல்முதலியவற்றிற்குநில உரிமையாளர் களத்திற் செலவிடும் தவசம்(RT);; general charges in kind met by land-owners on the threshing-floor.

   2. பொதுப் பணத்திலிருந்து ஊரார் முதலியோர் செலவிடுந்தொகை; ex. penses met from a common fund, as of a Villages.

     [பொது + செலவு]