பொதுச்சூத்திரம் poduccūddiram, பெ. (n.)
பொதுவான இலக்கணங் கூறும் (சூத்திரம்); நூற்பா;(gram);
aphorism stating a general rule.
[ பொது + SKt sūtra. த.சூத்திரம் ]