பொதுச்சீர்

பொதுச்சீர் poduccīr, பெ. (n.)

   நாலசை யாலாகிய வஞ்சிப்பாவில் வரக்கூடியனவும், தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பவற்றோடு தண்ணிழல், தண்பூ நறும்பூ.நறுநிழல் என்பவற்றைத் தனித்தனிச் சேர்ப்பதனால் தோன்றுவனவுமான 16 சீர்கள்(காரிகை.உறுப். 5);; the formulas being formed by adding to tēma, pulimā, karuvilam, kūviļam each of the terms tannilal,

 tanpu. narumpunarunilal.

     [ பொது + சிர்]