பொதுச்சதுக்கம் poduccadukkam, பெ.(n.)
நகரின் நடுவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தெருக்கள் சந்திப்பதால் ஏற்படும் பரந்த, வெளியிடம்; open space in the middle of the town formed by the meeting of two or more streets.
[ பொது + சதுக்கம்]