பொதுங்கு-தல்

பொதுங்கு-தல் poduṅgudal, செ.கு.வி. (W.)

   வருந்துதல்; to suffer.

     “பொதுங்கிய வைவரை (திருமந்: 2914);

     [ பொகங்கு → பொதுங்கு]