பொதுக்கோ

பொதுக்கோ podukā,    இ.சொல். int சடக்கென; hurriedly or suddenly.

ுள்ளிதுவென்று பொதுக்கோவாய் கிண்டிட்ட (திவ். பெரியாழ். 2, 5, 4);

     [ பொதுக்கு → பொதுக்கோ]