பொதுக்கை podukkai, பெ. (n.)
பல கூத்துக்கும் பொதுவான நளிநயக்கை வகை;(சிலப். 3.18. உரை.);:(natya);; a gesture of hand common to different kinds of dances.
[ பொது + கை]