பொதுக்கெனல் podukkeṉal, பெ. (n.)
ஓர் ஒலிக்குறிப்பு; onom expr of tal sudden noise (b);.
நெகிழ்தற் குறிப்பு,
yielding to pressure.
[ பொதுக்கு + எனல் ]
பொதுக்கெனல் podukkeṉal, பெ, (n.)
ஞெரேரெனல் (அக்நா. 39. உரை);,
onom expr of Suddeness.