பொதுக்கூட்டம் podukāṭṭam, பெ. (n.)
ஒரு குறிப்பிட்ட கருத்தை மக்களிடையே எடுத்துச் சொல்லப் பொது இடத்தில் நிகழ்த்தப் பெறும் மேடைப்பேச்சு,
mass meeting public meeting.
[ பொது + கூட்டம் ]