பொதுக்கு podukku, பெ. (n.)
1. விலக்கு; omission.
பொதுக்கற வுரைக்குமது (இரகு. மீட்சி. 18);
2. ஒதுக்கு (சங்,அக);
secluded place.
3. மறைப்பு (சங்.அக.);; concealment.
[பொதி – பொதுக்கு ]