பொதுக்கு-தல்

பொதுக்கு-தல் podukkudal, செ.குன்றா.வி (v.t.)

   1. விலக்குதல்; to omit, leave ou.

   2. மறைத்தல்; to conceal.

     ‘விழிவேப் பாய்ந்து பொதுக்கிடம் விடாதென்னாக புகுந்து (இரகு கடிமண. 49);

   3. கவர்தல்; to embezzle.

     [பதுக்கு→ பொதுக்கு]

 பொதுக்கு-தல் podukkudal, செ.குன்றாவி (v.t.)

   புகையிற் பழுக்க வைத்தல்; to riper fruit by funigation.

     ‘வாழைக்காய்களை, கனியாகுமாறு இலை முதலியன இட்டு பொதுக்குகிறார்கள் (இ.வ.);

     [பொதி → பொதுக்கு]