பொதுக்குழு podukkuḻu, பெ. (n.)
1. பொதுத்திட்டமிடல் குழு; group of common estimate.
2. ஒர் அமைப்பின் உறுப்பினர் கூட்டம்; General body of an organization.
[ பொது + குழு ]