பொதுக்காரியம் podukkāriyam, பெ. (n.)
குமுகாய நலத்துக்கேற்ற செயல்(கொ.வ.);; matter concerning a community or th general public.
[ பொது + காரியம்]