பொதீர்பொதீரெனல் potīrpotīreṉal, பெ.(n.)
விழுதல், அடித்தல், முதலிவற்றின் ஈரடுக் கொலிக்குறிப்பு(வின்);
onom expr of a recurring sound of falling, as fruits, blows Etc.
[பொதிர் + பொதிர் + எனல்]