பொதி: podi, பெ. (n.)
1. பொதியில் பார்க்க மன்றும் பொதியினுமாமயில்சேர் தஞ்சை வாணன் (தஞ்சைவா.34);.
2. பொதியம் பார்க்க;see podiyam.
பொதிமா முனிவ. (சிவதரு. பாவ.23);
[ பொது → பொதி ]