பொதிவை-த்தல்

பொதிவை-த்தல் podivaiddal, செ.கு.வி. (v.i.)

   1. புதையல் வைத்தல்; to keep a treasure underground.

பூதலத்திலேதான் பொதிவைத் திரப்பவர்போல் ( கூளப்ப. காதல். 6);.

   2. நெற்பயிர் முதலியன காய்பிடிக்கும் பருவமாதல் (நெல்லை);; to be big with grains, as standing crop.

     [பொதி + வை]