பொதிர்வு

பொதிர்வு podirvu, பெ. (n.)

நடுக்கம்,

 trembling.

     ‘எல்லாவுலகும் பொதிர்வுற’ (கம்பரா. வாலிவ. 30);

   2. அச்சம். (சங்.அக);; fear, dread.

     [பொதிர் → பொதிர்வு]