பொதிரெறி-தல் podireṟidal, செ.கு.வி. (v.i.).
நடுங்குதல்; to tremble.
நண்ணோர் பொதிரெறிய வார்த்தான். (கம்பரா. அதிகா. 100);
[ பொதிர் + எறி → தல்]