பொதியில் podiyil, பெ. (n.)
1. அம்பலம்; public hal.
தமனியப் பொதியிலும் (மணிமே, 28, 66);
2. பொதியம். பார்க்க ‘ஆஅய் மழை தவழ் பொதியில் (குறுந். 84);
[ பொது + இல் → பொதியில்]