பொதியவிழ்-த்தல் podiyaviḻddal, செ.குன்றா.வி. (v.t.)
தன் வரலாறு விரித்தல் (இ.வ.);
to begin one’s tale, lit, to open one’s bag (பையை அவிழ்த்தல்);
[ பொதி + அவிழ் → அவிழ்த்தல்]