பொதியவிழ்–தல் podiyaviḻdal, செ.குவி. (v.i.)
அரும்பு முறுக்கவிழ்தல்; to blossom out unfold.
பொதியவிழ் மாலை வீழ்ந்து’ (சீவக. 1447);
[பொதி + அவிழ்]