பொதியறை podiyaṟai, பெ. (n.)
காற்றோட்டமில்லாத கீழறை; underground room without air-holes.
பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி (மணிமே. 4, 105.); –
[ பொதி + அறை]