பொதியறு-த்தல் podiyaṟuddal, செ.கு.வி. (v.i.)
பணத்தைக் கவர்தல்; to extort money.
கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும் புத்தன் (நீலகேசி குண்டல. 74);.
[ பொதி + அறு]