பொதியம் podiyam, பெ. (n.)
பாண்டிய நாட்டிலுள்ளதும் அகத்திய முனிவர் இருப்பிடமாகக் கருதப்படுவதுமான மலை; a mountain in pandya country, famed as the abode of Agattiyar.
பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறநா.2);
[ பொதி → பொதியம்]
அம்’ பெருமைப் பொருள் பின்னொட்டு