பொதியப்பொருப்பன்

 பொதியப்பொருப்பன் podiyapporuppaṉ, பெ, (n.)

   பாண்டியன். (தி.வா.);; pandya king, as lord of mt potiyam.

     [ பொதியம் + பொருப்பன்]