பொதியன்கெளிறு podiyaṉkeḷiṟu, பெ. (n.)
மீன்வகை; a kind of fish.
‘பொதியன் கெளிறு வவ்வால் (பறாளை. பள்ளு.16);
[பொதி → பொதியன் → கெளிறு]