பொதிமுருங்குநோய் podimuruṅgunōy, பெ. (n.)
சோளப்பயிர் நோய்வகை; a disease affecting colam crop.
2, மாட்டுநோய் வகை; a cattle disease.
[ பொதி + முருங்கு + நோய்]