பொதிப்பருவம்

 பொதிப்பருவம் podipparuvam, பெ. (n.)

நெற்கதிரிற் பால் பிடிக்கும் பருவம்(இ.வ.);:

 stage in the growth of paddy when the grain is in the milk.

     [ பொதி + பருவம்]