பொதிந்துவை-த்தல் podinduvaiddal, செ.குன்றா.வி. (v.t.)
இடைவிடாது மனத்துட் கொள்ளுதல் (யாழ்.அக.);; to keep always in memory.
“பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து (திருக் 155);
[ பொதிந்து + வை]