பொதிசோறு podicōṟu, பெ. (n.)
பொதி. 10. (திவா.); பார்க்க: ‘
சால மிகப்பசித்தீர் இப்பொதிசோறு தருகின்றேன். (பெரியபு. ஏயர்கோன் 159);
[பொதி + சோறு]