பொதிகை

பொதிகை podigai, பெ. (n.)

பொதியம் பார்க்க;see podiyam.

     [பொதி- பொதிகை] வேக (பக்.78);

 பொதிகை podigai, பெ.(n.)

   இசைத்துரண்களின் உச்சியில் செதுக்கப்படும் சிற்ப வகை; a design on the top of the musical stone pillar.

     [போதிகை-பொதிகை]