பொதிகரம்

பொதிகரம் podigaram, பெ. (n.)

   காரமருந்து; caustic.

     ‘பொதிகாரமிட்ட புண்போல்” (சரவண. பணவிடு.109);

     [பொதி + கரம்]