பொட்ட poṭṭa, கு.வி.எ. (adv.)
விரைவாக; suddenly, swiftly.
“பொட்ட வல்லுயிர்’ போவதன் முன்னம் (தேவா.20,26);
2. முழுதும்; entirely.
பொட்டத்துற்றி மாளிப்பகை புணர்த்த (திவ்.பொரியாழ்.35.1);