பொட்டை poṭṭai, பெ. (n.)
சூதாடுவோர்
குழூஉக்குறி; a cant in gambling.
அடியிது பொட்டையிதென்பர் (கந்தபு. கயமுகனுற். 168);
[பொள் → பெற்று → பெத்தை → பொட்டை]