பொட்டையன்

பொட்டையன் poṭṭaiyaṉ, பெ. (n.)

குருடன்,

 blind man, ”

பொட்டையாய் புகலாய்.” (தனிப்பா. 17123);.

     [பொட்டை → பொட்டையன்]

 பொட்டையன் poṭṭaiyaṉ, பெ. (n.)

   பெண்வழிச் செல்லும் ஆடவன்; henpecked husband.

     [பெட்டையன்→ பொட்டையன்]