பொட்டைச்சி poṭṭaicci, பெ. (n.)
பார்க்க பொட்டச்சி.
[பெட்டை→ பொட்டை→ பொட்டைச்சி]
‘சி’ பெண்பாலிறு
பொட்டைச்சி poṭṭaicci, பெ, (n.)
ferm of
பொட்டையன், 2. (வின்); பார்க்க;see potaiyan.
[பெட்டைச்சி→ பொட்டைச்சி]