பொட்டெழுத-தல் poṭṭeḻudadal, பெ. (n.)
அழிவுறுதல்; to be ruined to crumble to dust.
‘ஒளித்திட்ட சூர் பொட்டெழுக்குத்தும் ராவுத்தி. (திருப்பு. 724);.
[பொட்டு + எழு → தல்]