பொட்டெனல் poṭṭeṉal, பெ. (n.)
விரைவுக் குறிப்பு; expr. signifying quickness, suddenness, agility.
” பொட்டெனவே யயோத்திப்பட்டணமெல்லாம் வந்து. (இராமநா. அயோத்.12);
[பொட்டு + எனல்]