பொட்டுப்பொடி

 பொட்டுப்பொடி poḍḍuppoḍi, பெ. (n.)

சிறுபண்டம்,

 knick-knack.

அவன் பொட்டுப் பொடிகளையெல்லாம் அள்ளிக்கொண்டு போய் விட்டான் (இ.வ.);

     [பொட்டு + பொடி]