பொட்டுத்தாலி

 பொட்டுத்தாலி poṭṭuttāli, பெ. (n.)

   பொட்டு வடிவான மங்கல நாண்; marriage badge with dises or small cups strung together.

     [பொட்டு +தாலி]