பொட்டுக்குலை–தல்

 பொட்டுக்குலை–தல் poṭṭukkulaidal, பெ. (n.)

செ.கு.வி. (v.i.);

மதிப்பிழத்தல் (யாழ்.அக);

 to lose honour or esteem.

     [பொட்டு + குலை→தல்]

 பொட்டுக்குலை–தல் poṭṭukkulaidal, பெ. (n.)

செ.கு.வி. (v.i.);

பார்க்க: பொட்டுக்குத்து (யாழ்.அக.);

     [பொட்டு + குற்று → தல்]