பொட்டுக்காறை

பொட்டுக்காறை poṭṭukkāṟai, பெ. (n.)

   மகளிர் கழுத்தணிவகை; a kind of neck ornament.

     ‘பொட்டுக்காறை யெந்த ஈளுவன் விட்டில் இருக்குதோ (விறலிவிடு. 701);