பொட்டுக்கருகல்மணி poṭṭuggarugalmaṇi, பெ. (n.)
கறுப்பு மணிகள் கோத்த ஒ வகைத்தாலி; string of black beads and dis worn by girls and women, used by Telug as a marriage badge also.
[பொட்டு + கருகல் + மணி]