பொட்டுக்கட்டுதல் poṭṭukkaṭṭudal, பெ. (n.)
தேவகணிகையாக கோயிற்குரிமையாக்கு பெண்ணுக்குத் தாலி கட்டுஞ் சடங்கு; ceremony of dedicating a dancing girl to temple by tying the marriage badge rou her neck.
[பொட்டு + கட்டுதல்]