பொட்டில் poṭṭil, பெ. (n.)
ஊர்வலம் முதலியவற்றில் வெடியோசை செய்யுங்கருவி (வின்.);:
machine with pistolets to make a cracking noise in a procession.
[ பொட்டு → பொட்டில்]