பொட்டில்சுடு-தல் poḍḍilcuḍudal, செ.கு.வி. (v.i.)
நெற்றியின் பக்கத்துக்குறியில் கைத் துமுக்கியாற் சுடுதல் (வின்);; to fire a pistol.
[ பொட்டில் + சுடு]