பொட்டிமகன்

பொட்டிமகன் poṭṭimagaṉ, பெ. (n.)

   1. கணிகையின் மகன்; prostitute’s son.

   2. கெட்டிக்காரன் (வின்.);; a clever fellow used In contem.

     “செக்காரப் பொட்டி மக்கள் வாசல் வழிப்போகோமே (தனிப்பா.i.42.39);

     [ பொட்டி + மகன்]