பொட்டல் poṭṭal, செ.கு.வி. w)
செழித்தல்; to prosper, thrive.
“மாடு கன்று பொஞ்சாது”
[பொங்கு → பொஞ்சு]
பொட்டல் poṭṭal, பெ. (n.)
1. பாழிடம்; ba or aride tract, waste land.
பூமி பொட்டலற (தாயு.எந்நாட்1242);
2. தி வெளியிடம்:
open space.
அந்திக்க: பொட்டல், கோவலன் பொட்டல்,
3. வழுக்கை (இ.வ.);; baldness.
[பொட்டு → பொட்டல்]